சந்திர பானு தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திர பானு தேவி
Chanra Bhanu Devi
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1984–1989
முன்னையவர்சூரிய நாராயண சிங்
பின்னவர்சூரிய நாராயண சிங்
தொகுதிபாலியா, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-11-18)18 நவம்பர் 1947
இராம்திரி கிராமம், பேகூசராய், பீகார், இந்தியா
இறப்பு6 செப்டம்பர் 2008(2008-09-06) (அகவை 60)[1]
பட்னா, பீகார்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

சந்திர பானு தேவி (Chanra Bhanu Devi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.பீகாரைச் சேர்ந்த தேவி பீகாரில் உள்ள பாலியா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராக 1984ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Speaker Made References To The Passing Away Of Prof. (Smt.) ... on 26 February, 2009". Indian Kan0on. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  2. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 129. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 22 November 2017. 
  3. India. Parliament. House of the People. Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 1. https://books.google.com/books?id=W_DPdm9rwnIC. பார்த்த நாள்: 22 November 2017. 
  4. India. Parliament. Joint Committee on Offices of Profit (1991). Report - Joint Committee on Offices of Profit. Lok Sabha Secretariat.. பக். 4. https://books.google.com/books?id=YqW2AAAAIAAJ. பார்த்த நாள்: 22 November 2017. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_பானு_தேவி&oldid=3719142" இலிருந்து மீள்விக்கப்பட்டது