உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திராணி தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திராணி தாசு
Chandrani Das
பிறப்பு20 மார்ச்சு 1992 (1992-03-20) (அகவை 32)
சந்தன்நகர், மேற்கு வங்காளம், இந்தியா
பணிநடிகை

சந்திராணி தாசு (Chandrani Das) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையாவார்.[1] 1992 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் தேதியன்று மேற்கு வங்காளத்தின் சந்தன்நகர் மாவட்டத்தில் இவர் பிறந்தார்.[2] [3]இசுடார் பாரத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுயம்வர்-மிகா டி வோட்டி உண்மை நிகழ்ச்சியில் சந்திராணி தாசு பங்கேற்றுள்ளார்.[4][5][6][7] சந்திராணி மிகவும் அழகாக இருப்பதாகவும், அவர் நடிகை சுவேதா திவாரி போல இருப்பதாகவும் நிகழ்ச்சியின் போது பாடகர் மிகா சிங் கூறியிருந்தார்.[8][5][9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Swayamwar Mika Di Vohti: कौन है वो जिसमें मीका सिंह को नजर आईं श्वेता तिवारी, बनाएंगे अपनी हमसफर?". आज तक (in இந்தி). 2022-07-02. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  2. Voice, Brand (2023-01-09). "There is no shortcut to success; I earned every bit of it through dedication and passion towards my career! - Chandrani Das" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
  3. "My Shortcut", Blowout, University of Pittsburgh Press, pp. 33–34, பார்க்கப்பட்ட நாள் 2023-05-18
  4. "EXCL: Swayamvar: Mika Di Vohti fame Chandrani Das whether Prantika Das is the right girl for Mika Singh". Zoom TV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  5. 5.0 5.1 "Mika Singh tells Swayamvar Mika Di Vohti contestant Chandrani Das 'aap Shweta Tiwari jaisi lagti ho'". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  6. "Swayamvar: Mika Di Vohti – When Mika Singh compared Kolkata-based contestant Chandrani Das's looks to TV actress Shweta Tiwari". The Times of India. 2022-07-02. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/swayamvar-mika-di-vohti-when-mika-singh-compared-kolkata-based-contestant-chandrani-dass-looks-to-tv-actress-shweta-tiwari/articleshow/92605182.cms. 
  7. "Mika Singh tells Swayamvar Mika Di Vohti contestant Chandrani Das 'aap Shweta Tiwari jaisi lagti ho'". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  8. "Swayamvar Mika Di Vohti: मीका सिंह को श्वेता तिवारी जैसी लगती है ये कंटेस्टेंट, इश्क में डूबकर कह डाली ये बात". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  9. "Mika Singh tells Swayamvar Mika Di Vohti contestant Chandrani Das 'aap Shweta Tiwari jaisi lagti ho'". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  10. "Swayamvar Mika Di Vohti: Mika Singh Tells Chandrani Das 'Aap Shweta Tiwari Lagti Ho' During Date". News18 (in ஆங்கிலம்). 2022-07-02. பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.

புற இணைப்புகள்

[தொகு]

Chandrani Das at Instagram

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திராணி_தாசு&oldid=3828391" இலிருந்து மீள்விக்கப்பட்டது