சந்தனத்தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தனத்தேவன்
இயக்கம்எஸ். நோட்டானி
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
திரைக்கதைஎன். மியான்
டி. பி. எஸ். மணி
இசைஆர். நாயுடு
நடிப்புஜி. எம். பசீர்
பி. பானுமதி[1]
எம். ஆர். ராதா
யூ. ஆர். ஜீவரத்தினம்
படத்தொகுப்புபி. பி. வருகீசு
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடு3 சூன் 1939 (1939-06-03)(India)[2]
ஓட்டம்3:08:53 (17000 அடி.)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சந்தனத்தேவன் (Santhanadevan) 1939 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை எஸ். நோட்டானி என்பவர் இயக்கியிருந்தார்.[3] இத்திரைப்படத்தில் ஜி. எம். பசீர், பானுமதி[1] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

மாடர்ன் தியேட்டர்ஸ், தி. இரா. சுந்தரம் இதனைத் தயாரித்திருந்தார். எஸ். நோட்டானி இயக்கியிருந்தார். திரைக்கதை, வசனங்களை டி. பி. எஸ். மணி எழுதியிருந்தார்.

பாடல்கள்[தொகு]

பாடல்களுக்கு ஜி. ராஜகோபால் நாயுடு இசையமைத்திருந்தார். பாடல்களை டி. பி. வேலாயுதசாமி, எழுதியிருந்தார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 இவர் பானுமதி ராமகிருஷ்ணா அல்ல
  2. 2.0 2.1 Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 14 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171114110306/http://www.lakshmansruthi.com/cineprofiles/1939-cinedetails6.asp. 
  3. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 639. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனத்தேவன்&oldid=3733048" இலிருந்து மீள்விக்கப்பட்டது