சத்ய சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்ய சுந்தரம்
இயக்கம்கே. எஸ். ராவ்
தயாரிப்புபி. விஜயலட்சுமி
பாலகிருஷ்ணா புரொடக்சன்ஸ்
பி. உதயகுமார்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
மாதவி
வெளியீடுபெப்ரவரி 21, 1981
நீளம்3988 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்ய சுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ய_சுந்தரம்&oldid=3148512" இருந்து மீள்விக்கப்பட்டது