பி. விஜயலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. விஜயலட்சுமி ஒரு தமிழக அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரி தொகுதியில் இருந்து தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னர் 1980 ஆம் ஆண்டு மற்றும் 1984 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக வீரபாண்டித் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._விஜயலட்சுமி&oldid=2575476" இருந்து மீள்விக்கப்பட்டது