உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தியவான் சாவித்திரி (1957 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியவான் சாவித்திரி
இயக்கம்கே. பி. நாகபூசணம்
தயாரிப்புஎஸ். வரலட்சுமி
மூலக்கதைசத்தியவான் சாவித்திரி கதையை அடிப்படையாகக் கொண்டது
திரைக்கதை(வசனம்) ஆரூர்தாஸ்
இசைஎஸ். ராஜேஸ்வரராவ்
நடிப்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ்
எஸ். வரலட்சுமி
எஸ். வி. ரங்கராவ்
ஒளிப்பதிவுதம்பு
படத்தொகுப்புஎஸ். கே. கோபால்
கலையகம்வரலட்சுமி பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 12, 1957 (1957-01-12)
ஓட்டம்169 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்தியவான் சாவித்திரி 1957 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் திரைப்படமாகும். சதி சாவித்திரி என்ற பெயரில் வெளியான தெலுங்கு மொழிப் படத்தின் தமிழ்ப் பதிப்பே இத் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கிய இத்திரைப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ். வி. ரங்கராவ், எஸ். வரலட்சுமி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சத்தியவான் சாவித்திரி - 1957 வருடம் தமிழ்த் திரைப்படங்கள்". Archived from the original on 2018-05-04. பார்க்கப்பட்ட நாள் 04 மே 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]