சதுப்புநில கவுதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதுப்புநில கவுதாரி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Galliformes
குடும்பம்: Phasianidae
துணைக்குடும்பம்: Perdicinae
பேரினம்: Francolinus
இனம்: gularis
இருசொற் பெயரீடு
Francolinus gularis
(Coenraad Jacob Temminck, 1815)
வேறு பெயர்கள்

Ortygornis ponticeriana

சதுப்புநில கவுதாரி (Swamp partridge or Swamp francolin) இனப்பறவைகள், இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில், குறிப்பாக கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா சமவெளிகளில் அதிகம் காணப்படுகிறது. .[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுப்புநில_கவுதாரி&oldid=3509546" இருந்து மீள்விக்கப்பட்டது