சதி அனுசுயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதி அனுசியா
இயக்கம்பிரேம் சேத்னா
தயாரிப்புபிரிமியர் சினிடோன்
கதைஎன். நஞ்சப்ப செட்டியார்
இசைவித்வான் கோவிந்தராயுலு
நடிப்புஜி. என். பாலசுப்பிரமணியம்
எம். வி. மணி
ராமகோடி சுவாமிகள்
வித்வான் கோவிந்தராயுலு
டி. வி. ஞானலட்சுமி
ஆர். சகுந்தா பாய்
வெளியீடு1937
ஓட்டம்.
நாடு இந்தியா
மொழிதமிழ்

சதி அனுசுயா 1937 ஆம் ஆண்டு வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். பிரிமியர் சினிடோன் பட நிறுவனம் தயாரித்து பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம்,எம். வி. மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

உப தகவல்[தொகு]

  • இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த டி. எஸ். பாலையா,[2] இதே ஆண்டில் வெளிவந்த ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதி_அனுசுயா&oldid=3748158" இருந்து மீள்விக்கப்பட்டது