சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சண்டினீஸ்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Flag of the FSLN.png

சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி (எசுப்பானியம்: Frente Sandinista de Liberación Nacional) நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு சமதர்மவாதி அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1961-ம் ஆண்டு கார்லோஸ் ஃபொன்சேக்காவால் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டானியல் ஒர்ட்டேகா இருந்தார்.

இந்தக் கட்சி "விசியோன் சாண்டினீஸ்டா" என்ற இதழை வெளியிடுகிறது.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு "ஜூலை 19 சாண்டினீஸ்டா யுவெண்டூட்" ஆகும்.

2001 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த டானியல் ஒர்ட்டேகா அவர்கள் 876927 வாக்குகளைப் பெற்றார் (43%). 2001 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 915417 வாக்குகளைப் (42.1%, 41 இடங்கள்) பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]