சச்சிதானந்த நாராயண் தேபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சச்சிதானந்த நாராயண் தேபு
Sachhidanand Narayan Deb
ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1971–1977
முன்னையவர்திபாகர் படனிக்கு
பின்னவர்சகந்நாத் பதி
தொகுதிசிக்கிடி தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-10-15)15 அக்டோபர் 1923
இறப்பு27 திசம்பர் 2019(2019-12-27) (அகவை 96)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
உறவினர்கள்உசா தேவி (மருமகள்)


சச்சிதானந்த நாராயண் தேபு (Sachhidanand Narayan Deb) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒடிசா சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.

சச்சிதானந்த நாராயண் தேபு 1971 ஆம் ஆண்டு சிக்கிடி தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1974 ஆம் ஆண்டிலும் இதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] சச்சிதானந்த நாராயண் தேபு இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உசாதேவியின் மாமனார் ஆவார்.

2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று சச்சிதானந்த நாராயண் தேபு தனது 96 ஆவது வயதில் காலமானார்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Orissa Assembly Election Results in 1971". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  2. "Orissa Assembly Election Results in 1974". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  3. "Former MLA Sachhidanand Narayan Deb no more". Business Standard. 27 December 2019. பார்க்கப்பட்ட நாள் 27 December 2019.
  4. "Former MLA Sachhidanand Narayan Deb no more". Deccan Herald. 27 December 2019. பார்க்கப்பட்ட நாள் 27 December 2019.
  5. "Former MLA Sachhidanand Narayan Deb no more". The Week. 27 December 2019. பார்க்கப்பட்ட நாள் 27 December 2019.