உசா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசா தேவி
சட்டமன்ற உறுப்பினர் ஒடிசா சட்டமன்றம்
முன்னையவர்சிந்தாமணி தயான் சமாந்தாரா
தொகுதிசிக்கிதி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 பெப்ரவரி 1952 (1952-02-25) (அகவை 72)
இந்தியா
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
வாழிடம்(s)புவனேசுவரம், ஒடிசா
வேலைஅரசியல்வாதி
தொழில்சமூகப்பணி

உசா தேவி (Usha Devi)(பிறப்பு 25 மே 1952) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். உசா தேவி 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒடிசா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் சிகிடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இதன் பின்னர் 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் இத்தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3][4][5] முன்னதாக இவர் 1990-ல் நடைபெற்ற தேர்தலில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இத்தொகுதியில் முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Council of Minister". odishaassembly.nic.in.
  2. "MLA Usha Devi Profile – CHIKITI Constituency". naveenpatnaik.com. Archived from the original on 24 June 2017.
  3. "Smt.Usha Devi(BJD):Constituency- MINISTER OF WOMEN(MINISTER) – Affidavit Information of Candidate". myneta.info.
  4. "List of Contesting Candidates(Phase-I) (AC/ PC)" (PDF). ceoorissa.nic.in. Office of the Chief Electoral Officer, Odisha. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  5. News18 (2019). "Chikiti Assembly Election Results 2019 Live: Chikiti Constituency (Seat)" இம் மூலத்தில் இருந்து 10 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220710154907/https://www.news18.com/assembly-elections-2019/odisha/chikiti-election-result-s18a135/. பார்த்த நாள்: 10 July 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசா_தேவி&oldid=3647803" இலிருந்து மீள்விக்கப்பட்டது