சசி பிரீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசி பிரீதம்
பிறப்பு15 செப்டம்பர் 1970
கொல்கத்தா
தேசியம் இந்தியா
பணிஇசை இயக்குநர், பாடகர்-பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், இசைத் தயாரிப்பாளர், இசைக் கருவியாளர், ஆவணப்படத் தயாரிப்பாளர், கொடையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990 - தற்போது வரை
பிள்ளைகள்Aishwarya Krishna Priya

சசி பிரீதம் (Shashi Preetam) ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும், பாடலாசிரியரும், இசைக்கலைஞரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். குலாபி திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[1]

இவர் பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்குப் பின்னணி இசையமைத்துள்ளார். ஜூன் 2020 இல், இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சசி பிரீதம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சசி_பிரீதம்&oldid=3933461" இலிருந்து மீள்விக்கப்பட்டது