சங்கீதா மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கீதா மோகன்
Sangeetha Mohan
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஉயரம் தாண்டுதல்
பதக்கத் தகவல்கள்
Women's தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய இளையோர் தடகளப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் ஈப்போ 2004 உயரம் தாண்டல்
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் இசுலாமாபாத்து 2004 உயரம் தாண்டல்

சங்கீதா மோகன் (Sangeetha Mohan (high jumper)) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். முன்னாள் இந்திய பெண் உயரம் தாண்டுதல் வீராங்கனையாக அறியப்படுகிறார். 2004 ஆசிய இளையோர் தடகள வெற்றியாளர் போட்டியிலும் 2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் உயரம் தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். சங்கீதா 2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றார். உண்மையில் தெற்காசிய விளையாட்டு வரலாற்றில் 1.81 மீ பெண்கள் உயரம் தாண்டுதலில் இது ஒரு சாதனையாகும்.[1][2] 2004 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள வெற்றியாளர் போட்டியிட்ட இவர் பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sangeetha Mohan sets women's high jump mark - Rediff.com Sports". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-04.
  2. "Sangeetha leaps to a new high - Times of India". The Times of India. https://m.timesofindia.com/Sangeetha-leaps-to-a-new-high/articleshow/602002.cms. 
  3. "Asian Junior Championships". www.gbrathletics.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_மோகன்&oldid=3763046" இலிருந்து மீள்விக்கப்பட்டது