சக்ரசம்வரர்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

சக்ரசம்வரர் திபெத்திய பௌத்தர்களால் வணங்கப்படும் ஒரு முக்கியமான யிதம் ஆவார். சக்ரசம்வரர் நீல நிறத்துடனும், நான்முகனாகவும், பன்னிருகரங்கள் உடையவராக காட்சி அளிக்கின்றார். சக்ரசமவரர் தன் துணை வஜ்ரவராகியுடனே எப்போதும் சித்தரிக்கப்படுகிறார். இவருக்கு பல்வேறு கரங்களுடன் கூடிய பிற உருவங்களும் உள்ளன்ர். சக்ரசம்வரரும் வஜ்ரவராகியும் வேறு வேறு அல்லர். இருவரும் ஒரே தத்துவத்தின் இரு வேறு கூறுகளை குறிப்பிவர்கள் ஆவர். இவரை ஹேருகர் எனவும் அழைப்பர்