க. நவரத்தினம் (அரசியல்வாதி)
Appearance
க. நவரத்தினம் K. Navaratnam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for யாழ்ப்பாண மாவட்டம் | |
பதவியில் 1989–1994 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சனவரி 1935 |
அரசியல் கட்சி | ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி |
இனம் | இலங்கைத் தமிழர் |
கந்தையா நவரத்தினம் (Kandiah Navaratnam, பிறப்பு: 2 சனவரி 1935[1] ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
நவரத்தினம் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Navaratnam, Kandiah". இலங்கைப் பாராளுமன்றம்.
- ↑ "Result of Parliamentary General Election 1989" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
பகுப்புகள்:
- 1935 பிறப்புகள்
- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் வட மாகாண நபர்கள்