கௌரவ வேடம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கௌரவ வேடம் (guest role அல்லது guest appearance) என்பது ஒரு நடிகர், வேறு ஒரு நடிகர் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் ஒரு வேடமாகும். பொதுவாக பெரிய கதாநாயகர்கள், இளம் கதாநாயகர்கள் அல்லது புதிய கதாநாயகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் வந்து செல்வார்கள். சில நேரங்களில், ஒரு மொழியில் உள்ள பெரிய கதாநாயகர்கள் மற்ற மொழியில் உள்ள பெரிய கதாநாயகர்களின் படங்களிலும் சில காட்சிகளில் தோன்றுகின்றனர்.
தமிழ் கதாநாயகர்களின் சில கௌரவ வேடங்கள்[தொகு]
- இங்கிலீஷ் விங்கிலிஷ் திரைப்படத்தில் அஜித் குமார்
- ரா.வன் திரைப்படத்தில் ரஜினிகாந்த்
- ரவுடி ரதோர் இந்தி திரைப்படத்தில் விஜய்