கோவிந்த பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்த பெருமாள்
தனித் தகவல்
பிறப்பு25-செப்டம்பர்-1925
இறப்பு17-செப்டம்பர்-2002 (வயது 76)
நள சோப்ரா
தானே மாவட்டம்
மகாராட்டிரா, இந்தியா

கோவிந்த பெருமாள் (Govind Perumal) (செப்டம்பர் 25, 1925 - செப்டம்பர் 17, 2002) இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநிலத்தின் நள சோப்ரா பகுதியினை சேர்ந்த வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த_பெருமாள்&oldid=3733098" இலிருந்து மீள்விக்கப்பட்டது