கோவா, தாமன் மற்றும் தியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா, தாமன் மற்றும் தியூ
Goa, Damão e Diu
1961–1987
of கோவா, தாமன் மற்றும் தியூ
சின்னம்
Goa, Daman and Diu in India
Goa, Daman and Diu in India
நிலைஒன்றியப் பகுதிகள்
தலைநகரம்பஞ்சிம்
பேசப்படும் மொழிகள்Portuguese, Konkani, Marathi, Gujarati
Chief Ministers 
• 1963-66 (first)
Dayanand Bandodkar
• 1985-87 (last)
Pratapsingh Rane
Governors 
• 1961-62 (first)
Maj Gen K. P. Candeth (Military Governor)
• 1984-87 (last)
Gopal Singh
வரலாறு 
19 திசம்பர் 1961
• Statehood for Goa
30 மே 1987
நாணயம்இந்திய ரூபாய்
முந்தையது
பின்னையது
Portuguese India
Goa
Daman and Diu

கோவா, தமன் மற்றும் தியூ (Goa, Daman and Diu) ஆகியவை திசம்பர் 19, 1961 முதல் மே 30, 1987 வரை இந்தியாவின் ஒரு ஒன்றியப் பகுதியாக இருந்தன.

இந்த ஒன்றியப் பகுதியானது, தற்போதைய கோவா மாநிலத்தையும், குஜராத் கடற்கரையில் உள்ள தாமன் மற்றும் தியூவின் இரண்டு சிறிய கடலோர பகுதிகளையும் உள்ளடக்கியது. தாத்ரா மற்றும் நகர் ஹவேலியுடன் இந்த ஒன்றியப் பகுதி, போர்த்துகீசிய இந்தியாவை உள்ளடக்கியது. 1961இல் கோவா படையெடுப்புக்கு பின்னர், இந்த பகுதி இந்தியாவில் இணைக்கப்பட்டது.

மாவட்டங்கள்[தொகு]

இந்த ஒன்றியப் பகுதியில் கோவா, தமன் மற்றும் தியூ ஆகிய மூன்று மாவட்டங்கள் இருந்தது. 1987 ஆம் ஆண்டில் கோவாவுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது, மேலும் தாமன் மற்றும் தியூ ஒரு தனி ஒன்றியப் பகுதியாக மாற்றப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா,_தாமன்_மற்றும்_தியூ&oldid=3795281" இலிருந்து மீள்விக்கப்பட்டது