கோழிக்கோடு கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோழிக்கோடு கடற்கரை (Kozhikode Beach) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தில், கோழிக்கோட்டில் அமைந்த கடற்கரை சுற்றுலாத் தலமாகும். சூரியன் மறைவைக் காண இங்கு சுற்றுலா பயணிகள் அலைமோதுவர். விடியற்காலையில் ஓங்கில் முனைக்கு நடந்து சென்றால் விளையாட்டுத்தனமான ஓங்கில்களைக் காண வாய்ப்பு உண்டு. இங்கு பழைய கலங்கரை விளக்கம், நூறாண்டுகளைத் தாண்டிய இரண்டு தூண்கள், குழந்தைகளுக்கான சிங்கப்பூங்கா, கடல்மீன் காட்சிசாலை போன்ற காணத்தக்கக பல இடங்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிக்கோடு_கடற்கரை&oldid=3021793" இருந்து மீள்விக்கப்பட்டது