கோல்ட் கேசு (திரைப்படம்)
தோற்றம்
| கோல்ட் கேசு (திரைப்படம்) | |
|---|---|
| இயக்கம் | தனு பாலக் |
| நடிப்பு | பிரித்விராஜ் சுகுமாரன் |
| விநியோகம் | அமேசான் பிரைம் வீடியோ |
| வெளியீடு | 30 சூன் 2021 |
| ஓட்டம் | 140 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
கோல்ட் கேஸ் (Cold Case (film)) என்பது 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் தனு பாலக் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அதிதி பாலன்[1] ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கொரோனா வைரசு தொற்றுக்காலம் என்பதால் அமேசான் பிரைம் வீடியோவில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வெளியிடப்பட்டது. இது ஒரு குற்றப்புனைவு திரைப்படம் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prithviraj Sukumaran's Cold Case to premiere on Amazon Prime Video on 30 June-Entertainment News , Firstpost". Firstpost. 2021-06-18. Retrieved 2021-06-19.
- ↑ "'Cold Case' trailer: Prithviraj, Aditi Balan star in intense murder-mystery" (in en-IN). The Hindu. 2021-06-21. https://www.thehindu.com/entertainment/movies/cold-case-trailer-prithviraj-aditi-balan-star-in-intense-murder-mystery/article34878310.ece.