கோலிச்சினா மாமிசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

கோலிச்சினா மாமிசம் (Golichina Mamsam) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் பிரபலமான இறைச்சி உணவாகும்.[1] கோலிச்சினா என்றால் தெலுங்கில் பொரியல் என்று பொருள். இது உள்ளூர் மசாலாப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. தெலங்காணாவின் உணவுகள் காரமானவை. பெரும்பாலும் புளி, எள் மற்றும் சிவப்பு மிளகாய்த் தூள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் எளிமையான மட்டன் உணவாகும். இது சோறு அல்லது பராத்தாவுடன் சாப்பிட்ட நன்றாக இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலிச்சினா_மாமிசம்&oldid=3664418" இலிருந்து மீள்விக்கப்பட்டது