உள்ளடக்கத்துக்குச் செல்

கோலார் அணை

ஆள்கூறுகள்: 22°57′34″N 77°20′46″E / 22.959520°N 77.346175°E / 22.959520; 77.346175
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோளார் ஆறு
Kolar Dam
கோலார் அணை is located in மத்தியப் பிரதேசம்
கோலார் அணை
Location of கோளார் ஆறு
Kolar Dam in மத்தியப் பிரதேசம்
புவியியல் ஆள்கூற்று22°57′34″N 77°20′46″E / 22.959520°N 77.346175°E / 22.959520; 77.346175
உரிமையாளர்(கள்)மத்தியப் பிரதேச அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுகோலார் ஆறு
உயரம்45 m (148 அடி)
நீளம்590 m (1,940 அடி)

கோலார் அணை (Kolar Dam) இந்தியாவின் போபால் நகரத்திற்கு தென்மேற்கே 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நர்மதை நதியின் கிளை நதியான கோலார் ஆற்றின் மீது செகோர் மாவட்டத்தில் உள்ள இலவாக்வேரி கிராமத்திற்கு அருகில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.[1][2]

சிறப்புகள்

[தொகு]

மத்தியப் பிரதேசத்தின் பொது சுகாதார பொறியியல் துறையால் நிர்வகிக்கப்படும் கோலார் நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு கோலார் அணை நீர் ஒரு மூல நீர் ஆதாரமாகும். இங்கிருந்து தோராயமாக ஒரு நாளைக்கு 153 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு போபால் நகரத்திற்கு அனுப்பப்படுகிறது. போபால் நகரத்தின் மொத்த நீர் விநியோகத்தில் இது 60% ஆகும். கோலார் அணையின் நீர் சுத்திகரிப்பு நிலையம் போபால் நகரத்திற்கு நீர் விநியோகத்தை ஏற்பாடு செய்யும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மிகப்பெரியது மற்றும் சிறந்தது என கருதப்படுகிறது.[3][4][5]

நோக்கம்

[தொகு]

போபால் நகரத்திற்கான நீர்ப்பாசனமும் தண்ணீர் பகிர்வும் கோலார் அணையின் முக்கியமான நோக்கங்களாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "अधिकारियों को निर्देश:पेयजल के लिए कोलार डैम से 72 एमसीएम जलापूर्ति होगी, भेजेंगे प्रस्ताव". Dainik Bhaskar. 11 Nov 2020. https://www.bhaskar.com/local/mp/bhopal/news/there-will-be-72-mcm-water-supply-from-kolar-dam-for-drinking-water-will-send-proposal-127974045.html. 
  2. "Kolar Dam gates closed, Bhadbhada, Kaliyasot sluice gates remain open". The Hitavada. 31 Aug 2020. https://www.thehitavada.com/Encyc/2020/8/31/Kolar-Dam-gates-closed-Bhadbhada-Kaliyasot-sluice-gates-remain-open.html. 
  3. "Earlier, a cabinet meeting was scheduled for the day. However, now the Chief Minister will hold a meeting with several ministers near Kolar Dam". Catchnews. 5 Jan 2021. http://www.catchnews.com/india-news/cm-chouhan-to-chair-brainstorming-session-with-ministers-for-self-reliant-madhya-pradesh-208073.html. 
  4. "‘Kolar reservoir area will be developed for tourism’". Daily Pioneer. 6 Jan 2021. https://www.dailypioneer.com/2021/state-editions/---kolar-reservoir-area-will-be-developed-for-tourism---.html. 
  5. "Bhopal News: गेहूंखेड़ा में गर्मी के दौरान नहीं होगी पानी की किल्लत, कोलार डैम से होगी आपूर्ति". Nai Dunia. 31 Dec 2020. https://www.naidunia.com/madhya-pradesh/bhopal-there-will-be-no-shortage-of-water-during-summer-in-wheat-water-from-kolar-dam-will-be-available-6633904. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_அணை&oldid=3781379" இலிருந்து மீள்விக்கப்பட்டது