உள்ளடக்கத்துக்குச் செல்

கோய்லியாங்கு

ஆள்கூறுகள்: 28°08′42″N 96°38′20″E / 28.1448867°N 96.6389179°E / 28.1448867; 96.6389179
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோய்லியாங்கு
Goiliang
கிராமம்
கோய்லியாங்கு Goiliang is located in அருணாசலப் பிரதேசம்
கோய்லியாங்கு Goiliang
கோய்லியாங்கு
Goiliang
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம்
கோய்லியாங்கு Goiliang is located in இந்தியா
கோய்லியாங்கு Goiliang
கோய்லியாங்கு
Goiliang
கோய்லியாங்கு
Goiliang (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°08′42″N 96°38′20″E / 28.1448867°N 96.6389179°E / 28.1448867; 96.6389179
நாடு India
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்அஞ்சாவ் மாவட்டம்
ஏற்றம்
1,000 m (3,000 ft)
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஏ.ஆர்

கோய்லியாங்கு (Goiliang) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமும் பெயரிடப்பட்ட வட்டத்தின் தலைமையகமாகும்.

கோலியாங் தாவ் ஆற்றின் (அல்லது லோகித்து ஆற்றின் துணை நதியான தாவ் ஆற்றின்) கரையில் அமைந்துள்ளது.[1] அருகிலுள்ள நகரம் அயுலியாங்கு ஆகும். இது துணைப்பிரிவின் தலைமையகமாகவும் உள்ளது.

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோய்லியாங்கு வட்டத்தின் மக்கள் தொகை 1,681 ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Map of Anjaw, Anjaw District website, retrieved 5 July 2021.
  2. Anjaw District Census Handbook, Part A, Census of India, 2012, p. 20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோய்லியாங்கு&oldid=4095706" இலிருந்து மீள்விக்கப்பட்டது