கோய்னா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோய்னா அணை
Koyna-Dam.jpg
அமைவிடம்கோய்னா நகர், மகாராட்டிரம்
இந்தியா
புவியியல் ஆள்கூற்று17°24′06″N 73°45′08″E / 17.40167°N 73.75222°E / 17.40167; 73.75222ஆள்கூறுகள்: 17°24′06″N 73°45′08″E / 17.40167°N 73.75222°E / 17.40167; 73.75222
உரிமையாளர்(கள்)மகாராட்டிர அரசு
வகைஉடைகல்-கான்கிரிட் அணை
அதிகாரப்பூர்வ இணையதளம்

கோய்னா அணை இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் கோய்னா ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணையாகும். கோய்னா நீர் மின்சார திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது கோய்னா அணையாகும்[1]. இந்த பெரிய அணை நான்கு அணைகளை உள்ளடக்கியது. 1920 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. திட்ட மின்சார உற்பத்தி நான்கு நிலைகளில் நடைபெறுகிறது.10 திசம்பர் 1967 ம் ஆண்டு அணையில் நிரம்பிய நீ்ர்மட்டத்தினால் நிலநடுக்கம் ஏற்பட்டு 200 பேர் இறப்பு,1500 பேருக்கு காயம் முதலியன ஏற்பட்டது.1500 கி.மீ அளவிற்கு சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்க நடுவத்தில் 7.5 மாக்னடியுட் அளவில் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.மகாராஷ்டிராவின் முக்கியமான அணைகளில் இதுவும் ஒன்றாகும்.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Electricity in India - Sources, Generation, Usage of Power in india". india-reports.com.
  2. "Koyna Sanctuary Plundered". downtoearth.org.in (January 31, 2011). பார்த்த நாள் November 14, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோய்னா_அணை&oldid=2632385" இருந்து மீள்விக்கப்பட்டது