கோயிலூர் மந்திரிபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
கோயிலூர் மந்திரிபுரீசுவரர் கோயில்
பாடல்
பாடல் வகை:தேவாரம்

கோயிலூர் மந்திரிபுரீசுவரர் கோயில் (திருவுசாத்தானம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் முத்துப்பேட்டை அருகே அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் விசுவாமித்திரருக்கு நடனக்காட்சி அருளினார் என்பதும் இராமர் சேது அணை கட்டுவதற்காக இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றார் என்பதும் தொன்நம்பிக்கைகள்.