கோபுரப் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று : 51°30′20″N 0°04′32″W / 51.50556°N 0.07556°W / 51.50556; -0.07556

கோபுரப் பாலம்
Tower Bridge
கோபுரப் பாலம், மேற்கிலிருந்து பார்க்கும்போது
போக்குவரத்து ஏ100 கோபுரப் பால வீதி
தாண்டுவது தேம்சு ஆறு
இடம் இலண்டன் பொரோஸ்:
– வடக்கு: கம்லட் கோபுரம்
– தெற்கு: சவுத்வாக்
பராமரிப்பு பால நிலவுடமை
வடிவமைப்பு எடைக்கட்டுப் பாலம்,
தொங்கு பாலம்
மொத்த நீளம் 244 மீற்றர்கள் (801 ft)
Longest span 61 மீற்றர்கள் (200 ft)
Clearance below 8.6 மீற்றர்கள் (28 ft) (closed)
42.5 மீற்றர்கள் (139 ft) (open)
(mean high water spring tide)
திறப்பு நாள் 30 ஜூன் 1894; 121 years ago (1894-06-30)
பாரம்பரிய நிலை தரம் 1 பட்டியலிடப்பட்ட கட்டுமானம்

கோபுரப் பாலம் (Tower Bridge) (கட்டப்பட்டது 1886–1894) என்பது இலண்டனிலுள்ள தேம்சு ஆற்றுக்கு குறுக்காக எடைக்கட்டுப் மற்றும் தொங்கு பாலம் இணைந்த ஓர் பாலமாகும். இலண்டன் கோபுரத்திற்கு அருகில் காணப்படும் இது இலண்டன் கோபுரத்தின் பெயரைக் எடுத்துக்கொண்டு, இலண்டனின் முக்கியத்துவ அடையாளமாக விளங்குகிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபுரப்_பாலம்&oldid=1600384" இருந்து மீள்விக்கப்பட்டது