கோபி பராத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபி பராத்தா
வகைபராத்தா
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிவட இந்தியா

கோபி பராத்தா (Gobi paratha) பராத்தா அல்லது (தட்டையான ரொட்டி),[1] [2]இந்திய துணைக்கண்டத்தில் இருந்து உருவானது. இது சுவையான காலிஃபிளவர் மற்றும் காய்கறிகளால் நிரப்பப்படுகிறது.[3][4] இதை காலை உணவாகவோ அல்லது பசியை உண்டாக்கும் உணவாகவோ உட்கொள்ளலாம்.[4]

தயாரிப்பு[தொகு]

காலிஃபிளவர், சீரகம், இஞ்சி, மஞ்சள் தூள் போன்ற மசாலாப் பொருட்களின் கலவைகளை தயாரித்து, உருட்டப்பட்ட மாவில் இக்கலவைகள் வைக்கப்பட்டு, ஒரு பந்தாக மடித்து, மீண்டும் உருட்டப்படுகிறது. பராத்தா அடுப்பில் சமைக்கப்படுகிறது.[4][5][6]

கோபி பராத்தா பெரும்பாலும் பச்சடி (ராய்தா) உடன் உண்ணப்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://in.video.search.yahoo.com/yhs/search?fr=yhs-iry-fullyhosted_003&ei=UTF-8&hsimp=yhs-fullyhosted_003&hspart=iry&param1=1&param2=a%3Dvst_wnzp01_15_02_ch%26cat%3Dweb%26sesid%3Dd22ad2b6-9578-489d-bc65-c3f032ac6c2c%26ip%3D157.46.102.33%26b%3Dchrome%26os%3Dwindows%26pa%3DE82B260B9E4F%26sid%3Dbec9fa00-c9ea-4e1c-868a-b8c684a61013%26abid%3D0%26abg%3D0%26et%3D1&p=gopi+paratha&vm=p&type=vst_wnzp01_15_02_ch#id=1&vid=d3aa80fe5e95f6af5f09595f33f4e6cd&action=click
  2. https://in.video.search.yahoo.com/yhs/search?fr=yhs-iry-fullyhosted_003&ei=UTF-8&hsimp=yhs-fullyhosted_003&hspart=iry&param1=1&param2=a%3Dvst_wnzp01_15_02_ch%26cat%3Dweb%26sesid%3Dd22ad2b6-9578-489d-bc65-c3f032ac6c2c%26ip%3D157.46.102.33%26b%3Dchrome%26os%3Dwindows%26pa%3DE82B260B9E4F%26sid%3D2d88d4b9-45d0-47f5-a995-0ef78ec81a4b%26abid%3D0%26abg%3D0%26et%3D1&p=gopi+paratha&vm=p&type=vst_wnzp01_15_02_ch#id=3&vid=4feb05417b31fc059fb556e72b89b114&action=click
  3. Jha, Seema (2013). Moustache. AuthorHouse. பக். 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781481780995. 
  4. 4.0 4.1 4.2 Jeannette, Hunt (2020). Cauliflower Comfort Food: Delicious Low-Carb Recipes for Your Favorite Craveable Classics. Ulysses Press. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781646040223. 
  5. Solomon, Charmaine (2011). The Complete Asian Cookbook. Hardie Grant Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781742736976. 
  6. https://hebbarskitchen.com/gobi-paratha-recipe-gobhi-paratha-recipe/
  7. Bharadwaj, Monisha (2021). Indian Cooking for Dummies. Wiley. பக். 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781119796619. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_பராத்தா&oldid=3681386" இலிருந்து மீள்விக்கப்பட்டது