கோபா தீவு
Appearance
உள்ளூர் பெயர்: Pulau Koba | |
---|---|
புவியியல் | |
ஆள்கூறுகள் | 6°23′34″S 134°29′40″E / 6.39278°S 134.49444°E |
தீவுக்கூட்டம் | Aru Islands |
நிர்வாகம் | |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
கோபா தீவு (Koba Island) (இந்தோனேசிய மொழி: Pulau Koba) என்பது அரபுரா கடலில் உள்ள அரு தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இது இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1723 சதுர கிலோமீட்டர் ஆகும். தீவுக்கூட்டத்தில் உள்ள மற்ற முக்கிய தீவுகள் தனஹ்பேசர்(வோகம் என்றும் அழைக்கப்படுகிறது), கோப்ரூர், கோலா, மைக்கூர் மற்றும் டிராங்கன் ஆகியவை ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ O'Connor, Sue; Spriggs, Matthew; Veth, Peter (2005). "1". The Archaeology of The Aru Islands. Canberra: The Australian National University. p. 2.