உள்ளடக்கத்துக்குச் செல்

கோபால சந்திர பிரகராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால சந்திர பிரகராஜ்
Gகோபால சந்திர பிரகராஜ்
Gகோபால சந்திர பிரகராஜ்
இயற்பெயர்
ଗୋପାଳ ଚନ୍ଦ୍ର ପ୍ରହରାଜ
பிறப்பு(1874-09-27)27 செப்டம்பர் 1874
சித்தேசுவர்பூர், கட்டக், இந்தியா
இறப்பு16 மே 1945(1945-05-16) (அகவை 70)
தொழில்வழக்கழ்றிஞர், எழுத்தாளர்
தேசியம் இந்தியா
காலம்இருபதாம் நூற்றாண்டு

கோபால சந்திர பிரகராஜ் (Gopala Chandra Praharaj) (27 செப்டம்பர் 1874 - 16 மே 1945) ஒடிய எழுத்தாளர் ஆவார்.[1] and explains the origin, development and use of the words.[2] இவர் பூர்ணச்சந்திர ஒடியா பாஷகோஷாவின் தொகுப்பாளராக அறியப்பட்டவர்.[3]இவர் உரைநடைகளில் தனது படைப்புகளால் ஒடியா இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.[4][5] தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான பிரகராஜ், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமகால ஒடிசாவின் சமூக, அரசியல் மற்றும் கலாச்சார பிரச்சினைகள் குறித்து உத்கல் சாகித்யா, ரசசக்ரா, நபபாரதம் மற்றும் சத்ய சமாச்சார் போன்ற பத்திரிகைகளில் பல அங்கதம் மற்றும் பகுப்பாய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரகராஜ் 27 செப்டம்பர் 1874 அன்று கட்டக் மாவட்டத்தில் உள்ள சித்தேசுவர்பூரில் ஒரு உயர்குடி ஜமீந்தார் பிராமண குடும்பத்தில் பிறந்தார். தனது மெட்ரிகுலேஷன் படிப்பை ராவென்ஷா கல்லூரியில் முடித்தார். பின்னர் கட்டக்கிலுள்ள ராவன்ஷா கல்லூரியில் பயின்ற இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, 1902ல் வழக்கறிஞரானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Purnachandra Oriya Bhashakosha". Srujanika.org. Archived from the original on 28 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2012.
  2. "Major Historical Events from Kalingan War Till Orissa Became a Separate Province" (PDF). orissa.gov.in. p. 11. Archived from the original (PDF) on 28 September 2013. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
  3. Gauranga Charan Dash. Gopal Chandra Praharaj. Odisha Sahitya Akademy. p. 16.
  4. Sebeok, Thomas Albert (1972). Current Trends in Linguistics. p. 138. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
  5. Indian Literature edited by Dr. Nagendra, Prabhat Prakashan

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால_சந்திர_பிரகராஜ்&oldid=3822227" இலிருந்து மீள்விக்கப்பட்டது