கோடீஸ்வரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடீஸ்வரன்
இயக்கம்சுந்தர் ராவ் நட்கர்னி
தயாரிப்புபி. ராதாகிருஷ்ணன்
ஸ்ரீ கணேஷ் மூவி டோன்
கதைதிரைக்கதை சுந்தர் ராவ் நட்கர்னி
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். பாலச்சந்தர்
ஸ்ரீராம்
கே. ஏ. தங்கவேலு
செருக்களத்தூர் சாமா
பத்மினி
ராகினி
ருஷ்யேந்திர மணி
சச்சு
வெளியீடுநவம்பர் 13, 1955
நீளம்16246 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கோடீஸ்வரன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். பாலச்சந்தர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோடீஸ்வரன் (பாட்டு புத்தகம்). சிறீ கணேசு மூவிடோன். 1955. https://archive.org/download/sok.Kodeeswaran_SunderRaoNadkarni_1955/136.%20Kodeeswaran_SunderRaoNadkarni_1955.pdf. பார்த்த நாள்: 14 சூலை 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடீஸ்வரன்_(திரைப்படம்)&oldid=3755022" இலிருந்து மீள்விக்கப்பட்டது