கோசள்ளி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோசள்ளி அருவி, கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்திற்கு உட்பட்ட குந்தாபுரா வட்டத்தில் உள்ள பைந்தூரில் அமைந்துள்ளது. இதன் அண்மையில் பட்கள், குந்தாபுரா, உடுப்பி ஆகிய நகரங்கள் உள்ளன. பெங்களூரில் இருந்து 480 கி.மீ தொலைவிலும், மங்களூரில் இருந்து 130 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. Hegde, Bhakti (12 August 2011). "Chasing the trail of Koosalli fall". Deccan Herald (Mangalore). http://www.deccanherald.com/content/183301/chasing-trail-koosalli-fall.html. பார்த்த நாள்: Sep 9, 2015. 
  2. Naik, Rajesh (11 July 2004). "At Koosalli falls Nature is at its very best". Deccan Herald. http://archive.deccanherald.com/deccanherald/july112004/sh5.asp. பார்த்த நாள்: Sep 9, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசள்ளி_அருவி&oldid=2112719" இருந்து மீள்விக்கப்பட்டது