கோகிமா சட்டக் கல்லூரி

ஆள்கூறுகள்: 25°39′43″N 94°06′00″E / 25.662°N 94.100°E / 25.662; 94.100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகிமா சட்டக் கல்லூரி
Kohima Law College
வகைசட்டக் கல்லூரி
உருவாக்கம்1975
அமைவிடம், ,
25°39′43″N 94°06′00″E / 25.662°N 94.100°E / 25.662; 94.100

கோகிமா சட்டக் கல்லூரி (Kohima Law College) என்பது இந்தியாவின் நாகாலாந்தின் கோகிமாவில் உள்ள சட்டக் கல்வியை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி இந்திய வழக்குரைஞர் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரி மூன்று வருட இளநிலை சட்டப் படிப்பை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Nagaland University" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகிமா_சட்டக்_கல்லூரி&oldid=3800982" இலிருந்து மீள்விக்கப்பட்டது