கொழும்பு துறைமுக நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொழும்பு துறைமுக நகரம்
நாடு இலங்கை
நகரம்கொழும்பு
பரப்பளவு
 • மொத்தம்2 km2 (0.8 sq mi)
நேர வலயம்இலங்கை (ஒசநே+05:30)

கொழும்பு துறைமுக நகரம் என்பது இலங்கை, கொழும்பில் காலிமுகத்திடலுக்கு அண்மையாக அமைக்க உத்தேசித்துள்ள கரையோர நகரம் ஆகும். இந்நகரம் கொழும்பு துறைமுக விரிவாக்க செயற்றிட்டதின் கட்டுமான வளங்களை பயன்படுத்தி மெற்கொள்ளப்படும்.[1][2]

புவியியல்[தொகு]

இத் துறைமுக நகரம் புதிய கொழும்பு தெற்கு துறைமுகத்தின் தெற்கு எல்லைக்கும் கோட்டை வெளிச்சவீட்டுக்கும் இடையில் அமையவிருக்கின்றது. இதற்காக மறுசீரமைக்கப்பட உள்ள கடற்பரப்பு 4500 ஏக்கர்கள் ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hydraulic experts endorse feasibility of Galle Face Commercial City". Sundaytimes.lk. பார்த்த நாள் 2014-05-02.
  2. "Port City". Lankabusinessonline.com (2010-06-28). பார்த்த நாள் 2014-05-02.
  3. "Formula One Track To Be Built On Planned ‘New Port City’ Colombo". Thesundayleader.lk. பார்த்த நாள் 2014-05-02.