கொய்யா (குடும்பம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொய்யா
கொய்யா (Psidium guajava)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்குந்தாவரம்
வகுப்பு: Magnoliopsida
துணைவகுப்பு: Rosidae
வரிசை: Myrtales
குடும்பம்: Myrtaceae
துணைக்குடும்பம்: Myrtoideae
சிற்றினம்: Myrteae[1]
பேரினம்: Psidium
லி.
இனங்கள்

About 100, see text

கொய்யா அல்லது சிடியம் (Psidium) என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் குடும்பம் ஆகும். இது ஒரு குறுமரமாகும். இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 இனங்கள் உள்ளன. மெக்சிக்கோவையும் நடு அமெரிக்காவையும் தென் அமெரிக்காவின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. கொய்யா இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது.

பயிரிடத் தேவையான காலநிலை[தொகு]

  • ஈரலிப்பான காலநிலையிலும் அதேபோல் உலர் பிரதேசங்களிலும் பயிரிடப்படக்கூடியது.
  • மழை வீழ்ச்சி- 1000 முதல் 4000 மில்லி மீட்டர்.
  • உயரம் - கடல் மட்டத்திலிருந்து 1500–2000 மீட்டர்.
  • மண்- களி, மணல், இருவாட்டி எதிலும் பயிரிடலாம்.
  • கார காடித்தன்மை -pH 4.5-9.0

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Psidium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. "Psidium". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-01-27. Archived from the original on 2009-01-14. Retrieved 2009-02-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்யா_(குடும்பம்)&oldid=3551762" இலிருந்து மீள்விக்கப்பட்டது