கொட்டலாங்கோ லியோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொட்டலாங்கோ லியோன்
Cottalango Leon
பிறப்பு1971
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்திய அமெரிக்கர்
பணிகணினி வரைகலை தொழினுட்பவியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996 – இன்று
அறியப்படுவது2016 அகாதமி விருது
குறிப்பிடத்தக்க படைப்புகள்சொனி பிக்சர்சு
பெற்றோர்ராஜம் மரியசிங்கம் (தாய்), லூர்து (தந்தை)
வாழ்க்கைத்
துணை
ரூபா

கொட்டலாங்கோ லியோன் (Cottalango Leon, பிறப்பு: 1971)[1] இந்திய-அமெரிக்க, தமிழ் கணினி வரைகலை தொழினுட்பவியலாளர் ஆவார். இவருக்கு 2016 ஆம் ஆண்டுக்கான அறிவியல் மற்றும் தொழினுட்பத்துக்கான அகாதமி விருது வழங்கப்பட்டது.[2][3] லியோனுக்கு வடிவமைப்பு, பொறியியல் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alum Profile. (2016). Mr. Cottalango(1992 BE-CSE), an Alumnus of PSG College of Technology getting Award from OSCAR Academy. பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி. அணுக்கம்: 12 பெப்ரவரி 2016.
  2. News. (2016). Techie, born in T.N., wins Academy Award. M. Soundarya Preetha. தி இந்து. Retrieved 8 Feb 2016.
  3. 3.0 3.1 Official Awards Notification. (2016). 11 Scientific and technical achievements to be honoured with Academy Awards. Academy of Motion Picture Arts and Sciences. Retrieved 8 February 2016.
  4. Imageworks Library (2007). itView annotation tools (3.6.3.4). Sony Pictures Animation, Inc. Surf's Up: The making of an animated documentary. Retrieved 10 February 2016.
  5. News. (2016). Academy Honors 33 Individuals With Scientific and Technical Awards. Dave McNary, Film Reporter. Variety. Retrieved 8 February 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டலாங்கோ_லியோன்&oldid=2032335" இருந்து மீள்விக்கப்பட்டது