கொடுமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொடுமலை

கொடுமலை இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 553 மீட்டர் உயரத்தில் உள்ளது. சேலத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி புள்ளிவிவரத்தின்படி, கொடுமலையில் 30.5 மீட்டர் ஆழம் வரை கீழே, 12.7 மில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கொண்டிருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே மலையை சுற்றி, அதே ஆழத்தில் 10.7 மில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுமலை&oldid=2113280" இருந்து மீள்விக்கப்பட்டது