உள்ளடக்கத்துக்குச் செல்

கைதமுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைதமுக்கு என்பது இந்தியாவில் கேரளா மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய சந்திப்பு பகுதியாகும். குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த ஒரு முக்கிய பகுதியாகும்.

இதன் எல்லையானது கிழக்கில் புலிமூடு சந்திப்பு, தெற்கே கோட்டை சந்திப்பு, வடக்கே பேட்டா சந்திப்பு மேற்கில் பால்குளங்கரை சந்திப்பு பகுதிகளை இணைக்கிறது.

இது திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம் மற்றும் மத்திய கேரளா பேருந்து நிலையத்திலிருந்து  1 கி.மீ தொலைவிலும் உள்ளது. திருவனந்தபுரம் பழைய கடவுச் சீட்டு அலுவலகம் இந்த பகுதியில் இயங்கி வந்தது.[1]

முக்கிய கட்டிடங்கள்

[தொகு]
  • ஸ்டேட் பேங்க் ஆஃ இந்தியா,கைதமுக்கு கிளை[2]

இவற்றையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

கைதமுக்கு சம்பவம் மாலை மலர் செய்திபதிவு: டிசம்பர் 03, 2019 12:15

குறிப்புகள்

[தொகு]
  1. SNSM Building, 3,4th Floor, Kaithamukku.[1]
  2. SBI Kaithamukku branch
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதமுக்கு&oldid=2932344" இலிருந்து மீள்விக்கப்பட்டது