பேட்டா, திருவனந்தபுரம்
Appearance
பேட்டா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 8°29′42″N 76°55′45″E / 8.49500°N 76.92917°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 695024 |
தொலைபேசி குறியீடு | 0471 |
வாகனப் பதிவு | KL-01 |
பேட்டா (Pettah) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]பேட்டா, திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் சங்குமுகம் கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ளது. தனியார் மற்றும் கேரள அரசுப்பேருந்துகள் பேட்டா நகரின் பெரும்பாலான பகுதிகளுடன் இணைக்கின்றன.
பேட்டாவிலுள்ள தொடருந்து நிலையம் ஆனது, திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும் உள்ளது.
முக்கிய கட்டிடங்கள்
[தொகு]- ரயில்வே மருத்துவமனை
- கேரளகௌமுதி
- பேட்டா ஜும்மா மசூதி
- மருத்துவமனைகள் - லார்ட்ஸ், கிம்ஸ் மற்றும் அனந்தபுரி
- கோயில்கள் - புத்தென்கோவில், காஞ்சிர விளாகம்
- புனித அன்னை தேவாலயம்