கே. வடிவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வடிவேல் (K. Vadivel) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பாக, கரூர் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]  

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வடிவேல்&oldid=2574848" இலிருந்து மீள்விக்கப்பட்டது