கே. பி. பரமசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. பி. பரமசிவம் ஒரு இந்திய அரசியல்வாதியும், பல்லடம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._பரமசிவம்&oldid=2316750" இருந்து மீள்விக்கப்பட்டது