கே. பி. பரமசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பி. பரமசிவம் (K. P. Paramasivam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் பல்லடம் தொகுதியிலிருந்து 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பரமசிவம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._பரமசிவம்&oldid=3456757" இலிருந்து மீள்விக்கப்பட்டது