கே. பி. ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பி. ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி
வகைதனியார் கல்லூரி
தலைவர்கே. பி. இராமசாமி
முதல்வர்முனைவர் எஸ். பாலுசாமி
அமைவிடம்
கோவை, அரசூர்
, ,

கே. பி. ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி (KPR College of Arts Science & Research) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், அரசூரில், கோவை - அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிற இது கே.பி.ஆர் குழுமத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

துறைகள்[தொகு]

இக்கல்லூரியியல் இளநிலை வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டியல், கணிப்பொறியியல், மேலாண்மையியல் ஆகிய துறைகள் செயல்பட்டுவருகின்றன.

வசதிகள்[தொகு]

இக்கல்லூரியியல் ஆய்வகங்கள், கருத்தரங்கக் கூடம், இணைய வசதி உணவுக் கூடம், மாணவர் விடுதி போன்ற வசதிகள் உள்ளன.

பிற செயல்பாடுகள்[தொகு]

இக்கல்லூரியியல் நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை போன்றவை செயல்பட்டுவருகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]