உள்ளடக்கத்துக்குச் செல்

கே. ஜி. பி. ஞானமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஜி. பி. ஞானமூர்த்தி (K. G. P. Gnanamoorthy) (பிறப்பு மார்ச் 13, 1968) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் வட்டம் கருவேப்பிலை பாளையத்தினைச் சார்ந்தவர். 2001ஆம் ஆணடு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருநாவலூர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 6. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._பி._ஞானமூர்த்தி&oldid=3462774" இலிருந்து மீள்விக்கப்பட்டது