கே. குப்புசாமி
கே. குப்புசாமி (K. Kuppuswamy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
விருதுகள்[தொகு]
திரைப்படத் தயாரிப்பாளர் விருது
- 1961 : மலையாளத்தில் மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ் - சபரிமலை அய்யப்பன் [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "9th National Film Awards". International Film Festival of India. 2 December 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 8, 2011 அன்று பார்க்கப்பட்டது.