கே. எம். தங்கமணி கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. எம். தங்கமணி கவுண்டர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திண்டிவனம் தொகுதியில் இருந்து 1980 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும் 1984 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]