கே. ஆர். ஜி. தனபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. ஆர். ஜி தனபாலன் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் சேலம்-I தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._ஜி._தனபாலன்&oldid=2586452" இருந்து மீள்விக்கப்பட்டது