கேரி பெக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேரி பெக்கர்
Gary Becker speaking in Chicago, May 24, 2008
பிறப்புதிசம்பர் 2, 1930(1930-12-02)
பென்சில்வேனியா, அமெரிக்கா
இறப்புமே 3, 2014(2014-05-03) (அகவை 83)
சிகாகோ,இலினொய்,அமெரிக்கா
நிறுவனம்கொலம்பியா பல்கலைக்கழகம்
(1957–1968)
சிகாகோ பல்கலைக்கழகம்
(1968–2014)
துறைசமூக பொருளியல்
பயின்றகம்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
சிகாகோ பல்கலைக்கழகம்
தாக்கம்மில்டன் பிரிடுமேன்
தியாடர் சுலட்ஸ்
தாக்கமுள்ளவர்Roland G. Fryer, Jr.
David O. Meltzer
பங்களிப்புகள்Analysis of human capital
Rotten kid theorem
விருதுகள்ஜான் கிளார்க்ஸ் பதக்கம் (1967)
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1992)
Pontifical Academy of Sciences (1997)
தேசிய அறிவியல் பதக்கம் (2000)
ஜான் வான் நியூமேன் விருது (2004)
சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் (2007)
ஆய்வுக் கட்டுரைகள்

கேரி பெக்கர் (பிறப்பு திசம்பர் 2, 1930 - இறப்பு மே 3, 2014)[1] ஒரு அமெரிக்க பொருளியலாளர். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் பிரிவில் பேராசிரியராக இருந்தார். நியூயார்க டைம்ஸ் நாளிதழில் கடந்த 50 ஆண்டுகளின் மிகச் சிறந்த மற்றும் முக்கியமான ஒரு சமூக விஞ்ஞானி என்று பாராட்டப்பெற்றார்.[2] 1992 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுப் பெற்றார் மற்றும் 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது பெற்றார்.[3] மேலும் 60 அகவை கடந்த பொருளியலாளர்களில் கணக்கெடுப்பில் மிகச்சிறந்த பொருளியலாளர் என்று முதல் இடத்தை பெக்கர் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Edward Glaeser; Andrei Shleifer (2014). "Retrospective: Gary Becker (1930–2014)". Science 344 (6189): 1233. doi:10.1126/science.1256540. பப்மெட்:24926006. Bibcode: 2014Sci...344.1233G. 
  2. Justin Wolfers (May 5, 2014). "How Gary Becker Transformed the Social Sciences". New York Times. https://www.nytimes.com/2014/05/06/upshot/how-gary-becker-transformed-the-social-sciences.html. 
  3. "President Bush Announces 2007 Medal of Freedom Recipients". மூல முகவரியிலிருந்து November 1, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_பெக்கர்&oldid=2895625" இருந்து மீள்விக்கப்பட்டது