கேரதீவு
தோற்றம்
கேரதீவு
Keratheevu | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°35′N 80°12′E / 9.583°N 80.200°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | தென்மராட்சி |
கேரதீவு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது சாவகச்சேரிக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்துடன் இணைக்கும் சங்குப்பிட்டிப் பாலத்தின் வடக்கு எல்லையாக இது அமைந்துள்ளது.
கோவில்கள்
[தொகு]கேரதீவு ஐயனார் கோவில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". Retrieved 31 மார்ச்சு 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)