கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2000
கல்வி பணியாளர்
40
அமைவிடம், ,
வளாகம்வட்ட மங்களம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[www.cambridgekarur.com]

கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி[1] 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி, இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவினால்[3] அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி.

இடம்[தொகு]

வட்ட மங்களம், கரூரில் இக்கல்லூரி அமைந்துள்ளது

படிப்புகள்[தொகு]

இந்த கல்லூரியில் ஆங்கிலம், தமிழ், கணினி, அறிவியல், வணிகவியல் என 8 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]