கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ்
கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ் (Cambridge English: Certificate of Proficiency in English (CPE)) என்பது கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு வழங்கும் ஆங்கில மொழித் தேர்வு ஆகும். இது கேம்பிரிச்சு ஆங்கில மொழி வழங்கும் மிகத் திறமையான தரமும் உயர்தர ஆங்கில மட்டத்தையும் காட்டும் ஒன்று ஆகும். இது முதலில் 1913 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதும் ஆங்கிலத்தில் உயர் மட்ட தரத்தை, ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட ஒருவரின் அளவிற்கு பரீட்சிக்க தேர்வு இடம் பெறுகின்றது.
கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ் மொழிகளுக்கான குறிப்புதவியின் பொது ஐரோப்பிய கட்டமைப்பின் சி2 (Level C2) மட்டத்திற்குச் சமமானது ஆகும். அத்தோடு, உலகளவில் பல வாணிப, கல்வி நிறுவனங்கள் ஆங்கில தேர்ச்சியின் தனிச்சிறப்பு மட்டத்தில் சான்றாக இதனைக் கருதுகின்றன.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]- கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆரம்ப ஆங்கிலத் தேர்வு
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: முன்னோட்ட ஆங்கிலத் தேர்வு
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ்
- கேம்பிரிச்சு ஆங்கிலம்: மேம்பட்ட ஆங்கிலச் சான்றிதழ்
உசாத்துணை
[தொகு]- ↑ [1] http://www.cambridgeenglish.org/images/21952-cpe-proficiency-leaflet.pdf Retrieved 15 April 2014